முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி

எமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதில் இருந்து நாடு ஓரளவுக்கு முன்னோக்கி நகர்ந்திருப்பதாக தேசிய மக்கள் சக்தியின்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்
கூட்டத்தில் இன்று(29.01.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு மாத காலம் கடந்திருக்கின்றது. எமது அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு
ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும்
முன்னோக்கி நகர்ந்திருக்கிறது. அதனை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.

மக்கள் உரிமை

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும், அதனூடாக மக்கள்
நன்மடைய வேண்டும், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே எமது
அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் நோக்கமாகும். 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி | Country Has Progressed Under The Rule Of Npp

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த காலத்தில் குறிப்பிட்டிருந்தது போல் மக்கள் உரிமையை
பெற்றுக் கொள்வதற்காக அரச நிறுவனங்களை நாடும்போது அரச அதிகாரிகள் பொறுப்போடு
அதனை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி | Country Has Progressed Under The Rule Of Npp

மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது
என்பதையும் அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே உறவு மிக நெருக்கமாக அமைய
வேண்டும் என்ற அடிப்படையில் எமது வேலை திட்டங்களை நாங்கள்
ஆரம்பித்திருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்