முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யூடியூப் செனலொன்றை ஆரம்பித்த ரொனால்டோ: குவிந்து வரும் 6.5 மில்லியன் சந்தாதாரர்கள்

 உலக காற்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Christiano Ronaldo) தனது உத்தியோகப்பூர்வ யூடியூப் செனலைத் தொடங்கியுள்ளார்.

அந்தவகையில், UR · Cristiano எனும் பெயருடைய குறித்த யூடியூப் செனலானது நேற்ற பிற்பகல் 06 மணியளவில், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

விளையாட்டு வாழ்க்கை

இந்த நிலையில், குறித்த காணொளி வெளியிடப்பட்டு சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக (Subscribers) சேர்ந்துள்ளனர்.

இதன் மூலம், அவரது விளையாட்டு வாழ்க்கை மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் ரசிகர்கள் நெருங்கி அறியவும், உலகளாவிய ரசிகர்கள் புதிய வழியில் தொடர்பு கொள்ள சிறந்த ஒரு தளமாக காணப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தனது யூடியூப் செனலினை தொடங்கி 6 மணித்தியாளங்களே கடந்துள்ள நிலையில், 6.5 மில்லியனுக்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்