முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் செயலி நீக்கம்

Courtesy: Kanagasooriyan Kavitharan

விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.

இருப்பினும், அவ்வப்போது பழைய கையடக்க தொலைபேசிகளில் இருந்து அதன் சேவையை நீக்கி வருகின்றது. 

புதிய அம்சங்கள்  

ஏனெனில், கையடக்க தொலைபேசிகளால் சேர்க்கப்படும் புதிய அம்சங்களை செயற்படுத்த
முடியாமை அல்லது பாதுகாப்பு மேம்படுத்தல்களை பெற முடியாமை என்பதாகும். 

பல கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் செயலி நீக்கம் | Delete Whatsapp App From Multiple Mobile Phones

இந்நிலையிலேயே, எதிர்வரும் வாரங்களில் 35இற்கும் மேற்பட்ட அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சமீபத்திய புதுப்பிப்பின்படி, வாட்ஸப்பினை இயக்க பயனர்கள் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு அல்லது ஐ.ஒ.எஸ் 12 (IOS12)  அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியல்  

அத்தகைய சூழ்நிலையில், பயனாளர்களின் பாவனையில் உள்ள தொலைபேசி குறைந்தபட்சம் இந்தப் பதிப்புகளில் இல்லை என்றால், அவர்களின் தொலைபேசியின் மென்பொருளை அவர்கள் புதுப்பிக்க வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது. 

பல கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் செயலி நீக்கம் | Delete Whatsapp App From Multiple Mobile Phones

அந்த வகையில், WhatsApp நீக்கப்படும் 35 கையடக்க தொலைபேசிகளில் Galaxy Ace Plus, Galaxy Core,Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom ஆகியன அடங்குகின்றன.

மேலும், குறித்த பட்டியலில் Xperia Z1, Xperia E3, Ascend P6, Ascend G525, C199, GX1s, Y625 ,Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7, I5, I6, i6S, i6S Plus உள்ளிட்டவையும் உள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.