முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரு வருடத்தின் பின்னர் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! வலுடையும் ரூபா

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில், ஒரு வருடத்திற்கு பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. 

மத்திய வங்கியின் அறிவிப்பு   

இதன்படி, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு வருடத்தின் பின்னர் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! வலுடையும் ரூபா | Dollar Rate In Sri Lanka 2024

மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஜூன் 8 ஆம் திகதி இறுதியாக டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 300 ரூபாவுக்கும் குறைவாக காணப்பட்டிருந்தது. 

இதேவேளை,  கனேடிய டொலரின் இன்றைய  விற்பனை விலை 223.48 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஒரு வருடத்தின் பின்னர் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! வலுடையும் ரூபா | Dollar Rate In Sri Lanka 2024

அதேசமயம்,  யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 333.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 319.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்