முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் (Eastern Province) உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி
விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்..

26ஆம் திகதி
மகா சிவராத்திரி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் 27ஆம் திகதி கிழக்கில் உள்ள
தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை | Eastern Province Schools Closed

பதில் பாடசாலை 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்
27ஆம் திகதி முஸ்லிம்,சிங்கள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் கிழக்கு
மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்