முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எலோன் மஸ்க் எதிர்கொண்ட பேரிழப்பு..! ட்ரம்ப் பகையின் எதிரொலி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், நேற்றையதினம்(06.06.2025) எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பில் 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பெடரல் கடன்கள் மற்றும் மானியங்களை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதுவரை எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்கள், சுமார் 38 பில்லியன் டொலர் பெறுமதியான அரசாங்க ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.

ட்ரம்பின் கொள்கை முடிவு

அத்துடன், கடந்த ஆண்டில் மட்டும் அரசாங்கத்தின் நேரடி ஒப்பந்தங்களால், எலோன் மஸ்க், சுமார் 3.8 பில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார்.

எலோன் மஸ்க் எதிர்கொண்ட பேரிழப்பு..! ட்ரம்ப் பகையின் எதிரொலி | Elon Musk S Huge Loss Trump Musk Conflict

இந்நிலையில், ட்ரம்ப் உடனான மோதல், மஸ்க்கின் இந்த ஒப்பந்தங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.

ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கை முடிவு ஒன்றை எலோன் மஸ்க் கடுமையாக எதிர்ப்பதே இந்த மோதல் போக்கிற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க் எதிர்கொண்ட பேரிழப்பு..! ட்ரம்ப் பகையின் எதிரொலி | Elon Musk S Huge Loss Trump Musk Conflict

குறித்த கொள்கை முடிவால் அமெரிக்க அரசாங்கத்திற்கு ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் மஸ்க் கருதுகின்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்