முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு (Mullaitivu) – கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில்
வெடிப்பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இந்நடவடிக்கை நேற்று (22.12.24) முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

கள்ளக்குப்பாடு கடற்கரை பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் இந்த
வெடிபொருள் பகுதி மீட்கப்பட்டுள்ளதாக உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு | Explosives Recovered Buried Location In Mullaitivu

4.7 கிலோகிராம் நிறைகொண்ட குறித்த வெடிபொருள் ரின் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய
மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்