முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மெல்சிறிபுரவில் போலி மருத்துவர் கைது

குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் மெல்சிறிபுர பிரதேசத்தில் நேற்று (03) சனிக்கிழமை போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் கடந்த பத்தாண்டுகளாக மெல்சிறிபுர பிரதேசத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.

மருத்துவர் கைது

 வேறொரு அரசாங்க மருத்துவரின் இறப்பர் முத்திரையைப் பயன்படுத்தி, குறித்த மோசடி மருத்துவர் தன்னிடம் வரும் ​நோயாளிகளுக்கு மெடிக்கல் றிப்போர்ட் வழங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மெல்சிறிபுரவில் போலி மருத்துவர் கைது | Fake Doctor Arrested In Melsiripura

 அண்மைக்காலமாக குருநாகல், புத்தளம் பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் ஏராளம் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் மருத்துவ சேவைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்