முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர்
மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (13) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை
பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு 60
வயதுடைய குடும்பஸ்தரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை

மரணமடைந்தவரின்
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மரண விசாரணையின்
பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம் | Family Member Dies Electrocution In Sammanthurai

இவ்வாறு
மரணமடைந்தவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம்
பகுதி மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக
விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்