முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வில்பத்து காட்டில் யானைகள் விடப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் யானைகள் விடப்படுவதற்கு எதிராக விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். 

அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, எப்பாவல, தம்புத்தேகம, நொச்சியாகம பிரதேசங்களில் நடமாடும் யானைகளைப் பிடித்து வில்பத்து பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதனை எதிர்த்து ஓயாமடுவை பிரதேச விவசாயிகள் அநுராதபுரம்-தந்திரிமலை பிரதான வீதியை மறித்து நேற்று (30) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வில்பத்து காட்டில் யானைகள் விடப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு | Farmers Protest Release Of Elephants In Wilpattu

வாழ்விடங்களும் பறிபோகும் அபாயம்

காட்டு யானைகள் காரணமாக தங்கள் பயிர்ச்செய்கை ஏற்கெனவே முற்றாக அழிந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் புதிய தீர்மானம் காரணமாக தங்கள் வாழ்விடங்களும் பறிபோகும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்