முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறையில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மாமனார் : தலைமறைவாகிய மருமகன்

அம்பாறை (Ampara) – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் மாமனாரை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவமானது இன்று (21.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த  62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவரின் சடலம் கல்முனை (Kalmunai) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து முடிவு 

உயிரிழந்த நபரின் மருமகனான 32 வயதுடைய றிஸ்வி
முகமட் அன்சார் என்பவரே இவ்வாறு தனது மாமனாரை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய
தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே  மாமனார் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், அடிக்கடி இவ்விடயத்தினால் தனது மாமனாருடன்
தகராறு செய்து வந்த மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன்
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மாமனார் : தலைமறைவாகிய மருமகன் | Father In Law Killed By Son In Law In Amparai

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு
கல்முனை பொலிஸ் அதிகாரிகள் வருகை
தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல்
பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.