முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் (2024) முதலாம் தவணைக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட விடுமுறை இன்று (03) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, மே மாதம் 19ஆம் திகதி அன்று விடுமுறை முடிவடைந்து மே மாதம் 20 ஆம் திகதி திங்களன்று முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரணப் தரப் பரீட்சை

பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் மே மாதம் 22 ஆம் திகதி முதல் தவணைப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு! | First School Term Ends Today G C E O L Starts

இதற்கிடையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்