முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராமேஸ்வரத்தில் இலங்கை அரசை கண்டித்து கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய
வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட அனுமதி பெற்று தர
நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்ட கடற்றொழிலாளர்கள் .ராமேஸ்வரம் பேருந்து நிலையம்
எதிரே போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு

கடற்றொழிலில் ஈடுபடவதற்கான தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் இலங்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 74 கடற்றொழிலாளர்களையும் 8 விசை
படகுகளையும் 4 நாட்டுப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

fishermen-protest-sri-lankan-government-rameswaram

முன்னதாக இலங்கை சிறையில் சிறை தண்டனை
விதிக்கப் பட்டுள்ள 06 கடற்றொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், கடந்த
2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தற்போது வரை இலங்கை கடற்படை வசம் உள்ள
தமிழகத்தை சேர்ந்த 170 க்கு மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை
உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்கார்கள் முன்வைத்துள்ளனர்.

fishermen-protest-sri-lankan-government-rameswaram

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை
எழுப்பினர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்