முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் மாயமான கடற்றொழிலாளர் குறித்து மனு கையளிப்பு

சட்டவிரோத கடற்றொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான மனு ஒன்று (20.06.2025) முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமூகத்தினரால் மனு கையளிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக தொழில் செய்பவர்களின் அடாவடித்தனம்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் மாயமாகியமை தொடர்பில் பல
சந்தேகங்கள் இருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒருவர் மாயம் 

இதனை தொடர்ந்து, சட்டவிரோத
தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க
அதிபருக்கான மனுவை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடன் முல்லைத்தீவு
மாவட்ட மீனவர் சமூகத்தினர் ஒப்படைத்திருந்தனர்.

முல்லைத்தீவில் மாயமான கடற்றொழிலாளர் குறித்து மனு கையளிப்பு | Fishermen Requested Take Action Illeagal Fishing

குறித்த மனுவில் மேற்படி எமது கடல் தொழிலாளர் சமுதாயம் கடலில் தொடர்ந்தும்
சட்டவிரோத தொழிலாளர்களினால் அச்சுறுத்தபட்டும் எமது தொழில் உடமைகள்
சேதப்படுத்தப்பட்டும் இறுதியாக உயிர் பாதிப்புக்கும்
உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், தடயவியல் பொலிசார் மாயமான நபரின் படகில் காணப்பட்ட இரத்தகறையினை பரிசோதித்து மனித இரத்தம் எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக கடலில் மாயமாகிய நபரின் சகோதரன் தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்