முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெலிகந்தையில் கராஜில் இருந்து நாற்பது தோட்டாக்கள் கைப்பற்றல்

பொலனறுவை, வெலிகந்தை, நாமல்கம பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜுக்குள் மறைத்து
வைக்கப்பட்டிருந்த 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும்
40 தோட்டாக்கள் வெலிகந்தை பொலிஸாரால் நேற்று(09) கைப்பற்றப்பட்டுள்ளன.

வெலிகந்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
இந்தத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள்

இந்தக் கராஜின் உரிமையாளர் 5 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கராஜை மற்றுமொரு
நபருக்கு விற்பனை செய்து பிரதேசத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸ்
விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெலிகந்தையில் கராஜில் இருந்து நாற்பது தோட்டாக்கள் கைப்பற்றல் | Forty Bullets Seized From Garage

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்