முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூமியை நோக்கி வரும் நான்கு சிறுகோள்கள்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை நோக்கி தற்போது நான்கு சிறுகோள்கள் வருவதாக நாசா(Nasa) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொரடர்பில் நாசா தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சிறுகோள்கள் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விண்வெளி இமேஜிங் நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் அரியவகைக் காட்சி

Asteroid 2024 JF – கோளாக 2024 HE2

”குறித்த கோள்களில் ”Asteroid 2024 JF” என்ற கோள், சிறியதாகவும் 26 அடி அளவை கொண்டுள்ளது.

பூமியை நோக்கி வரும் நான்கு சிறுகோள்கள்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை | Four Big Dangerous Planets Come

இது மணிக்கு 42,081 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

இதன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 21:58 UTC மணிக்கு(ஒருங்கிணைந்த யுனிவர்சல் நேரம்) நிகழும்.

இரண்டாவது பெரிய கோளாக 2024 HE2 பெயரிடப்பட்டுள்ளது. இது 78 அடி உயரத்தில் சற்றுப் பெரிய சிறுகோளாக காணப்படுகிறது.

மணிக்கு 43,472 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது. இது மே 6 அன்று 20:16 UTCக்கு கடந்து செல்லும். மேலும், பூமியில் இருந்து இதன் தூரம் 1.2 மில்லியன் கிலோமீட்டர் ஆகும்.

ஜனாதிபதித் தேர்தலால் நாடு மீண்டும் ஸ்தம்பிதம் அடையும் நிலை : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

ஆஸ்டிராய்டு 2024 HL2 – அஸ்டெராய்டு 2024 HM2

மூன்றாவதாக ஆஸ்டிராய்டு 2024 HL2 என்ற கோள் பெயரிடப்பட்டுள்ளது. 84 அடி அளவு கொண்ட இந்த கோள் மணிக்கு 48,247 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

பூமியை நோக்கி வரும் நான்கு சிறுகோள்கள்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை | Four Big Dangerous Planets Come

பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 08:12 UTCக்கு இருக்கும். இது பூமியில் இருந்து 2.9 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்லும்.

இறுதியாக அஸ்டெராய்டு 2024 HM2 என்பது இறுதியாக வரும் சிறுகோள் ஆகும்.

171 அடி விட்டம் மற்றும் மணிக்கு 90,056 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குறித்த கோளானது
மே 6 அன்று 14:49 UTC மணிக்கு 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அது கடந்து செல்லும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள்களின் அளவுகள் மற்றும் வேகம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், அவற்றின் நெருங்கிய அணுகுமுறைகள் இன்னும் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன.

அவைகளில் ஒன்று 4,75,443 கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது சந்திரனுக்கான தூரத்தை விட அதிகம் என நாசா எச்சரித்துள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பலி

யாழில் இராணுவத்தினரை கிண்டலடித்து சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்