முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் – குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

கொழும்பு, பம்பலப்பிட்டி இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்த நிலையில் கோபமடைந்த குழுவொன்று விடுதிக்கு தீ வைத்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில், டூப்ளிகேஷன் வீதியில் உள்ள இரவு விடுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு வந்தவர்களுக்கு இடையில் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளனர். பின்னர் சுமார் 15 பேர் கொண்ட குழு ஒன்று இரவு விடுதிக்கு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குழுக்களுக்கு இடையில் மோதல்

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.

கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் | Gang Attack In Bambalapitya Night Club

தீயை அணைக்க தீயணைப்பு பிரிவினர் விடுதியில் உள்ள பல ஜன்னல்களை அகற்றியுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்