முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர்

போலியான கசக்கஸ்தான் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைய முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு பயணிகளும் 21-23 வயதுடைய ஆப்கானியர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் நேற்று அதிகாலை 3.29 மணிக்கு குவைத்திலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானமான J.-9551 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குடிவரவு பிரிவு

விமான நிலையத்தை அடைந்ததும், இருவரும் தங்கள் குடிவரவு நடைமுறைகளை முடிக்க குடிவரவு பிரிவுக்கு சென்று, தங்கள் கஜகஸ்தான் கடவுச்சீட்டையும் மற்றும் ஏனைய ஆவணங்களை ஒப்படைத்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் | Gang Fight One Dead One Injured In Sri Lanka

அவர்கள் சமர்ப்பித்த கடவுச்சீட்டுகள் தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, இருவரையும் அவர்களது ஆவணங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளில் இந்த கஜகஸ்தான் கடவுச்சீட்டுகளில் சிலபக்கங்கள் நுட்பமாக மாற்றப்பட்டு, போலியாக தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு கடத்தல்

அவர்களின் பொதிகள் சோதனை செய்தபோது, ​​அவர்களின் இரண்டு உண்மையான ஆப்கானிய கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் | Gang Fight One Dead One Injured In Sri Lanka

அதற்கமைய அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் இலங்கைக்குள் பயணிக்கவோ அல்லது வேறு நாட்டிற்கு தப்பிச் செல்லவோ எந்த திட்டமும் இல்லை என்பது தெரியவந்தது.  அவர்கள் இலங்கையில் குடியேற வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இரண்டு ஆப்கானிஸ்தர்களையும் குவைத் விமானத்தில் நாடு கடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்