முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் தரம்10 மாணவன் சாதாரண தர பரீட்சையில் சாதனை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர்
வெளிவாரியாக சாதாரண தரப் பரீட்சையில் தாேற்றி 8ஏ பி சித்திகளை பெற்று சாதனை
படைத்துள்ளார்.

கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

வவுனியாவில் தரம்10 மாணவன் சாதாரண தர பரீட்சையில் சாதனை | Gce Ol Results 2024 Vavniya 

கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்த நிலையில்
2023-2024ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் வெளிவாரியாக
பரீட்சையை எழுதியிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவன் 8ஏ சித்திகளையும் 1பி சித்தியையும் பெற்று
ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்