முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூதாட்ட விளையாட்டுக்கள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்திலும், நாட்டில் இயங்கும்
கப்பல்களிலும் நடத்தப்படும் சூதாட்ட விளையாட்டு கண்காணிக்கப்படும்.

இலங்கையில் விளையாட்டு சூதாட்டத் துறை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க,
சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு
முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

சட்டமா அதிபரின் அனுமதி

கப்பல்களிலும் கொழும்பு துறைமுக நகரத்திலும் நடைபெறும் சூதாட்ட விளையாட்டு
நடவடிக்கைகள் இதில் உள்ளடக்கப்படும்.

சூதாட்ட விளையாட்டுக்கள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு | Government Announcement Regarding Gambling Games

அமைச்சரவையிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதலுக்கு இணையாக, இது தொடர்பாக ஒரு வரைவு
யோசனை தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்