முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பச்சை மிளகாய் வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!

நாட்டில் தற்போது பச்சை மிளகாய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில், பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ள அதே நேரத்தில் உள்ளூர் சந்தைகளில் விலை ரூ. 1,800 ஐ எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பச்சை மிளகாய் விலை 

இதன் காரணமாக பச்சை மிளகாய் பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஆடம்பர பொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பச்சை மிளகாய் வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்! | Green Chilli Prices Have Increased Sri Lanka

மேலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்று வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்