முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி

நாட்டில் நேற்றும் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, பாணந்துறை, ஹிரானாவில் நடந்த ஒரு ஒன்றுக்கூடலின் போது இந்த
துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டி56 துப்பாக்கி

இதன்போது, 35 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்
என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி | Gun Fire In Colombo Panandura One Died

உந்துருளியில் பயணித்த இரண்டு தாக்குதல்காரர்கள் டி56 துப்பாக்கியைப்
பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்
எனினும் இதற்கான காரணம் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்