முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெறியாட்டம் : ஒருவர் மரணம் – 2 பேர் படுகாயம்

நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவ பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெறியாட்டம் : ஒருவர் மரணம் - 2 பேர் படுகாயம் | Gun Fire In Seethuwa 3 Injured Today

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்