முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நள்ளிரவில் நடந்த பயங்கரம் – வீட்டுக்குள் இளம் கணவன் – மனைவி மீது துப்பாக்கி சூடு

குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் – மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு

மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 30 வயதான பெண் காயமடைந்துள்ளார்.

நள்ளிரவில் நடந்த பயங்கரம் - வீட்டுக்குள் இளம் கணவன் - மனைவி மீது துப்பாக்கி சூடு | Gun Shooting In Monaragala Yesterday

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் அந்தப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகளை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்