முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

கட்டான பகுதியில்இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (22) இரவு 7:10 மணியளவில் கட்டான கட்டியான பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி | Gunfire In Kattana Area

நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ள நிலையில்  வர்த்தகர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் உயிரை நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.  

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி | Gunfire In Kattana Area

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்