முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் பாதி தேங்காய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா…!

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பாதி தேங்காய் ரூ100 மற்றும் ரூ. 120 க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்தேகம பிரதேசத்தில் முழு தேங்காய் ஒன்றின் விலை ரூ. 180 மற்றும் ரூ. 200,ஆகவும் சிறிய அளவிலான தேங்காய் ரூ. 160.எனவும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக் குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் சேதம்

டோக் குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் ஏற்பட்ட சேதத்தால் தேங்காய் அறுவடையில் கணிசமான பகுதி இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் பாதி தேங்காய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா...! | Half A Coconut Selling At Rs 120

சதொச ஊடாக தேங்காய் விற்பனை

இதனிடையே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) இன்று (04)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் பாதி தேங்காய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா...! | Half A Coconut Selling At Rs 120

இதற்காக பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

“தேங்காய் உற்பத்தி தொடர்பாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் அமைப்பு உள்ளது.அரசு தோட்டங்களில் உள்ள தேங்காய்களை மக்களுக்கு 130 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும், 220 ரூபாய் விலையில் இரண்டு இலட்சம் கிலோ கிராம் அரிசியை நாளொன்றுக்கு விடுவிப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்