முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரு கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக நாளை இரு கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் வானிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை | Holiday For Schools Of 2 Educational Zones

மேலும், சப்ரகமுவ மாகாண சபை ஏனைய வலயங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

குறைக்கப்படும் மின் கட்டணம்! அமைச்சர் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்