இலங்கையில் தற்போது நிலவும் பொருட்களின் விலை அதிகரிப்பு பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு படையெடுத்துள்ளனர்.
இலங்கையர்களின் எதிர்பார்ப்புக்கமைய தாய்லாந்து, நியூசிலாந்து போன்ற பல வெளிநாடுகள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
இவ்வாறு வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான கேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளன.
இதற்கமைய, சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் நியூசிலாந்தின் பருவ கால விசா தொடர்பான முக்கிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,