முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு- ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (23) காலை
புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ
புலனாய்வுத்துறையும் மருதங்கேணி பொலிஸாரும்  இணைந்து சுற்றிவளைப்பினை
மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணை

இதன்போது, 40 கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு | Huge Recovery Of Cannabis In Jaffna

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்