முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசிய பிராந்தியத்தில் முதன் முறையாக ஐசிசியின் வருடாந்த மாநாடு இலங்கையில்

ஆசிய பிராந்தியத்தில் முதன் முறையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

அதன் படி, குறித்த மாநாடு 2024 ஜூலை 19 முதல் 22 வரை நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SL Cricket) அறிவித்துள்ளது.

இந்த கிரிக்கெட் மாநாட்டில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 108 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஒலிம்பிக் வாய்ப்பு

இதன் போது, ஒலிம்பிக் வாய்ப்பை மூலதனமாக்குதல் உட்பட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்படவுள்ளன.

ஆசிய பிராந்தியத்தில் முதன் முறையாக ஐசிசியின் வருடாந்த மாநாடு இலங்கையில் | Icc Annual Conference 2024 First Time In Sri Lanka

மேலும், இந்த மாநாட்டில் முக்கிய கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் விளையாட்டின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்