முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் முதலிடத்தில் வனிந்து ஹசரங்க!

 இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி வனிந்து ஹசரங்க 222 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய அணி

அந்தவகையில், இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardic Pandya) 213 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) 211 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணியின் வீரர் தசுன் சானக்க (Dasun Shanaka)15 ஆம் இடத்திலும் உள்ளனர்.

மீண்டும் முதலிடத்தில் வனிந்து ஹசரங்க! | Icc T20 All Rounder Rankings New Update

அத்துடன்,  சில வாரங்களுக்கு முன் சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று ஹர்திக் பாண்டியா மற்றும் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஆகியோர் சமநிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்