முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரொறன்ரோ நோக்கி பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா(Canada) – ரொறன்ரோ பகுதியில் அதிக பனிப்பொழிவு காணப்படுவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ரொறன்ரோ(Toronto) உட்பட சில பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதிக பனிப்பொழிவு

இந்நிலையில், வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோ நோக்கி பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Announcement To Canada People Snowfall

மேலும், அதிக பனிப்பொழிவினால் வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்