முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய துணை தூதரக அதிகாரியின் மகன் மரணம்

அண்மையில் அகால மரணமான இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

சிகிச்சை பலனின்றி.. 

அவர், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (01.06.2025) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய துணை தூதரக அதிகாரியின் மகன் மரணம் | Indian Diplomat S Son Dies At Jaffna Hospital

அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிய, இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் மற்றும் அவரின் தாய் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், தற்போது, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்