முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 17
பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு 15.10 2025 வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகில்
மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் கடற்படையினரால் இன்று அதிகாலை
கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்களும்
கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று நீரியல்வள
துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள
அதிகாரிகளின் பதிவு நடவடிக்கைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதவான்
வாசஸ்தலத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது | Indian Fishermen Arrested For Cross Border Fishing

மீன்பிடி நடவடிக்கை

கடற்றொழிலாளர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு
பதிந்து ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் முற்படுத்தியுள்ளனர்.

குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் எதிர்வரும் 15ம் திகதிவரை கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய
கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்