முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் (Mannar) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
கைதான 4 இந்திய கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தரவானது இன்று (20) மன்னார் நீதவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று (20) தமிழ்நாடு- இராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 கடற்றொழிலாளர்கள்1
படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியல்

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் குற்றச்சாட்டில்
வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Indian Fishermen Arrested In Mannar Court Orders

கைது செய்யப்பட்ட குறித்த 4 கடற்றொழிலாளர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார்
மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் மேலதிக
விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றத்தில் முற்படுத்தப்படனர்.

இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும்
7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்