முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை
தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர்
சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் நேற்றைய தினம்(25.11.2024) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில்,

இலங்கையின் கிழக்கு மையம் 

“இலங்கையின் கிழக்கு மையம் கொண்டிருக்கின்ற சூறாவளி காரணமாக உயிராபத்து
ஏற்படும் என்ற வகையில் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என தென்னிந்திய மீன்பிடித்துறை எச்சரித்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Indian Fishermen S Encroachment

இந்த
எச்சரிக்கையினுடைய பொருளை பார்க்கும் பொழுது இந்திய கடற்றொழிலாளர்கள்  இலங்கை
கடற்பரப்பினுள் வந்து தொழில் செய்வதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி
இருக்கின்றது.

நாங்கள் பல தடவைகள் இது குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியபோது திசை
மாறியும், காற்றின் அழுத்தம் காரணமாகவும் இலங்கை கடற்பரப்பினுள் இந்திய
படகுகள் செல்வது இயல்பானது என்று கூறினார்கள்.

ஆனால் அவர்களது அறிவிப்பானது
இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது உறுதிப்படுத்தியுள்ளது’’ என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்