முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SAHYADRI’ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றுள்ளனர்.

INS SAHYADRI என்பது 320 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படும் 143 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.

போர்க்கப்பல்

ஐஎன்எஸ் சயாத்ரி குழுவினர் தங்கள் வருகையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல் | Indian Navy Ship Visits Colombo Port

அவர்கள் நாடு முழுவதும் உள்ள பல சுற்றுலா தலங்களையும் பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகையை முடித்துக்கொண்டு INS SAHYADRI ஏப்ரல் 07ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்