முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு மீட்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா
இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்துள்ளது.

குறித்த படகு நேற்று செவ்வாய்க்கிழமை(31)
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரையை அடைந்ததையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு மீட்பு | Indonesian Boat Rescued In Batticaloa

படகை மீட்ட பொலிஸார்

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த பொலிஸார் படகை மீட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்