முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்

கடந்த காலத்தில் கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிட்ட 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.

குறித்த நிதி நிறுவனங்களிடம் இருந்து பண வைப்பு தொடர்பான தகவல் அறிக்கைகளை பெறுவதுதான் தமது முதல் நடவடிக்கை என்று, உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஆரம்பமானது சிறப்பு விசாரணை

வெளிநாடுகளில் பணத்தை வைப்பிலிடும் முறைகள் குறித்து தற்போது சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் | Investigation Of Money Deposited Abroad

இது மிகவும் கடினமான பணியாக இருந்தாலும், அதற்காக உன்னிப்பாக செயற்படுவதாக கூறும் அந்த வட்டாரங்கள், இதுபற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால், சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின்போது பேசப்பட்ட விடயம்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் செயற்படுவதாக சில மேடைகளில் அடிக்கடி பிரசாரம் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் | Investigation Of Money Deposited Abroad

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்