முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடுகடத்த உதவிய தமிழருக்கு ஒன்றரை கோடி..! புலனாய்வாளர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இதுவரை காலமும் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் புலனாய்வில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் படுகொலை செய்ய உதவிய இஷாரா செவ்வந்தியை நாடுகடத்த கிட்டத்தட்ட 1 1/2 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதாவது, யாழில் இருந்து இந்தியா அங்கிருந்து நேபாளம் என இஷாரா செவ்வந்தியை நாடுகடத்திய ஜே.கே.பாய் என்ற நபருக்கு இந்த பணத்தினை கெஹல் பத்ர பத்மே வழங்கியுள்ளார். 

செவ்வந்தி கைது விவகாரத்தில் மேலும் பல முக்கிய விடயங்களுடன் வருகின்றது லங்காசிறியின் டொப் ஸ்டோரி நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்