முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு பெயர் மாற்றம்

இந்திய (India) அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்திற்கு (Jaffna Cultural Centre) ”திருவள்ளுவர் கலாசார மையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வைபவம் சம்பிரதாயபூர்வமாக இன்று (18) யாழ். கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் (High Commission India) தெரிவித்தது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi), கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar), வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் (N.Vedanayagan),
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி (Sai Murali), யாழ் மாநகர ஆணையாளர்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு பெயர் மாற்றம் | Jaffna Cultural Centre Name Changed

இந்திய அரசின் 1.6 பில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்த கலாசார மத்திய நிலையம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்