ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே
வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) மற்றும் வடக்கு
மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு
பகுதிக்கு கள விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கள விஜயமானது இன்று (01.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் முன்னிலையில் பொது மக்களை அச்சுறுத்திய பிள்ளையான் கும்பல்
வெள்ள அனர்த்தம்
கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில்
கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை
அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு
முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை அதிகரிக்க
எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மேலும் ஆராயப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் : சிறீதரன் எம்.பி
மணலாற்றில் கண்டெடுக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பேசும் நாணயங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |