இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறிய இழுவைமடிப் படகு நடவடிக்கையை
தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில்
போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்புக்கள்
தெரிவித்துள்ளன.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்
போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவைமடி தொழில் நடவடிக்கையானது யாழ் வடக்கில் குறிப்பாக தீவக பிரதேசத்தை கடுமையாகப் பாதித்து வருகின்றது.
இதை நிறுத்துமாறு பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….