முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கற்கோவளம் இரட்டைக்கொலை: தலைமறைவான மூன்றாவது சந்தேகநபரும் கைது

யாழ். வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம்
பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இரட்டைக்கொலைகளுடன் தொடர்புடைய
மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், 2019ஆம் ஆண்டு குடத்தனையில்
இடம்பெற்ற இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று தமது
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

கற்கோவளம் ஜே/406 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த
மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54) என்ற சலவைத் தொழிலாளியும், அவரது மனைவியான
மேரி றீற்ரா (வயது 53) என்பவரும் சித்திரவதை செய்யப்பட்டு கல்லால் குத்திக்
கொல்லப்பட்டிருந்தனர்.

கற்கோவளம் இரட்டைக்கொலை: தலைமறைவான மூன்றாவது சந்தேகநபரும் கைது | Jaffna Murter Investigation

தலைமறைவான மூன்றாவது சந்தேகநபர்

பிரதான சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் இருவர் கைது
செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.

அதீத குடிவெறி மற்றும் தொழில் போட்டியால் பழிவாங்கும் குரோத உணர்வு
என்பவற்றாலேயே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார்
தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்