முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு..!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில் இளைஞரொருவர் மீது  கயஸ் வாகனத்தில் வந்த இருவர் வாள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (08) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது  வாள் தாக்குதலை மேற்கோண்டுள்ளனர்.

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு..! | Jaffna Sri Lanka Crime News

சம்பவத்தில் காயம் அடைந்த 35 வயதுடைய யாழ் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள் வெட்டு சம்வத்திற்கான காரணம் இரு தரப்புக்கு இடையே காணப்பட்ட முற்பகையே
என  பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு
வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்