முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓய்வை அறிவித்துள்ள ஜோன்சீனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

மல்யுத்த போட்டிகளில் பிரபலமான ஜோன்சீனா(John Cena) WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கனடாவின்(Canada) டொராண்டோவில்(Toronto) உள்ள மனி இன் தி பேங்க் நிகழ்வில் பேசிய போதே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

47 வயதான அவர், 2025 இல் லாஸ் வேகாஸில் உள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 போட்டியில் தான் கடைசியாக பங்கேற்பேன் என்றார். எனவே 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஓய்வுபெறவுள்ளார்.

ஓய்வை அறிவித்தார் 

இவர், 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.

john cena retirment

மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஓஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்