முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம்

 பிரான்ஸ்(france) தலைநகர் பாரிஸில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடி முடித்து தனது நாட்டின் கனவை நிறைவேற்றி தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்

23 வயதேயான யுவதி.

செயின்ட் லூசியாவைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் ஆல்பிரட்(Julian Alfred) என்ற யுவதியே முதல் தங்கப் பதக்கத்தை வென்றவராவார்.

இந்த ஓட்டப்பந்தயத்தில் 10.72 விநாடிகளில் எல்லைக்கோட்டைக் கடந்து அவர் தனது வெற்றியை உறுதிப்படுத்தினார்.

வெற்றி தந்தைக்கு அர்ப்பணம்

இந்த வெற்றியை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஜூலியன் ஆல்பிரட் தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம் | Julian Alfred Win Gold Medal

சோபிக்காத அமெரிக்க வீராங்கனை

எனினும் உலக சம்பியனான அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் 10.87 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.மூன்றாவது இடத்தை மெலிசா ஜெபர்சன் (10.92பிடித்தார்.

இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்ததைப் போல, இந்த முறை பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர்களின் ஆதிக்கம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்