முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காங்கேசன்துறை- நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல்
சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த கப்பல் சேவையானது நாளை மறுதினம் (12.02.2025)ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல் சேவை

இந்தநிலையில், நாளை மறுதினம் (12) காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து
பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும்
பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து
நாகபட்டினத்தை சென்றடையும்.

காங்கேசன்துறை- நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் | Kankesanturai To India Passenger Ferry Service

இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள்
ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் போக்குவரத்துக்கான பயணச்சீட்டுக்களை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாக
அல்லது 021 2224647, 0117642117 இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து
கொள்ளுமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்