முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கார்த்தி 29 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்.. அதிரடி சம்பவம் லோடிங்

கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்றது.

கார்த்தி 29 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்.. அதிரடி சம்பவம் லோடிங் | Karthi Movie Update Details

முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ

தற்போது, சர்தார் 2 மற்றும் வா வாத்தியாரே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. அடுத்ததாக தனது 29வது படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். அப்படத்தை டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்க உள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்க உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜெயராம், நிவின் பாலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் லோடிங் 

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, கார்த்தியின் 29-வது படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

கார்த்தி 29 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்.. அதிரடி சம்பவம் லோடிங் | Karthi Movie Update Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்