முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம்

பறந்து போ

இயக்குனர் ராம், தனது படைப்புகள் மூலம் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர்.

இவர் நடிகர்கள் சிவா மற்றும் அஞ்சலியை முக்கிய நடிகர்களாக வைத்து பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

விமர்சனம்

வரும் ஜுலை 4ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தை சினிமா பிரபலங்கள் சிலர் பார்த்துள்ளனர்.

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் | Parandhu Po Movie First Review

அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந் பார்த்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், இயக்குனர் ராம் இயக்கிய பறந்து போ படத்தை பார்த்தேன். அபாரமான படம், என் இதயம் நிறைந்துவிட்டது.

நகைச்சுவைகளும் உணர்ச்சிகளும் நன்றாக கையாளப்பட்டுள்ளன, இப்படம் உங்கள் மனதில் நிற்கும், சிறந்த படத்தை தவறவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்